பாடசாலை மாணவ தலைவர்களுக்கான  தலைமைத்துவ பயிற்சி பாசறை.

நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலய கமு/ உவெஸ்லி உயர்தர பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி பாசறை இன்று (11.08.2022) பாடசாலையில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் .எஸ். கலையரசன் அவர்களின் தலைமையில் பாடசாலையின் உப அதிபரும், ஒழுக்காற்றுக் குழுவின் செயலாளருமான ஜீ. அல்பரட் கரன் ஆசிரியரின் நெறிப்படுத்தலின் கீழ் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்