இம்மாதம் 19 ஆம் திகதி வரை தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான (NCoE) விண்ணப்பங்களை ஏற்பதற்கான இறுதி திகதியை இம்மாதம் 19 ஆம் திகதி வரை கல்வி அமைச்சு நீடித்துள்ளது.

விண்ணப்பங்களை ஏற்பதற்கான இறுதி நாள் இன்று என கல்வியமைச்சு முன்னர் அறிவித்திருந்தது.

2019/2020 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இதற்கான விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்