நுணாவில் ஐஓசி இன் சேவை நேரம் நீடிப்பு!

 

சாவகச்சேரி நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையம் நாளை(17) முதல் காலை 6.00 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும் என எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் அறிவித்துள்ளார்.

வழமை போன்று க்யூ ஆர் கோட் அடிப்படையில் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை இந்த நேரத்தினுள் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்