கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது: சுகாதார அமைச்சு எச்சரிக்கை….

கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், நாளாந்தம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


கொரோனா வைரஸுக்கு எதிரான நான்காவது டோஸ் பெறப்படா விட்டால், பதிவாகும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்