நிதியமைச்சராக ரணில் ஒகஸ்ட் 30 இடைக்கால பாதீட்டு உரை – 3 நாட்கள் விவாதம்

நிதி அமைச்சராக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 30ஆம் திகதி இடைக்கால பாதீட்டை (ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலம்) பாராளுமன்றத்தில் முன்வைத்து உரை நிகழ்த்தவுள்ளார்.

அந்தப் பாதீட்டு உரை மீது, 3 நாட்களுக்கு விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய ஒதுக்கீட்டுத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை எதிர்வரும் 31, செப்டெம்பர் 1 மற்றும் 2ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.