மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்ய அனுமதி…

இறக்குமதி அனுமதி பத்திரத்தின் கீழ் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

300இற்கும் மேற்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நேற்று முன்தினம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Nwow Electric Bike – Nwow Electric Bike in Srilanka

இந்தநிலையில், கட்டிட நிர்மாண பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்