சபாபதி-சோதியம்மா ஞாபகார்த்த நிதியத்தின் அனுசரணையில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் தனது 35 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி

சபாபதி-சோதியம்மா ஞாபகார்த்த நிதியத்தின் அனுசரணையில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் தனது 35 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியானது காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலை கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.இச் சுற்றுப் போட்டியில் காரைதீவு,சம்மாந்துறை ,சொறிக்கல்முனை,ஆலையடிவேம்பு, வளத்தாப்பிட்டி ஊர்களைச் சேர்ந்த விளையாட்டுக் கழகங்கள் பங்கு பற்றுகின்றன. இறுதிப் போட்டியானது எதிர் வரும் 28.08.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 4.00 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.