ரஞ்சன் ராமநாயக்க இன்று விடுதலை ?

விளக்கமறியலில் வைக்கப்பட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதியினால் நிபந்தனைகளுடன் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான பொதுமன்னிப்பு கடித்தில் ஜனாதிபதியின் செயலாளர் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் ரஞ்சனை நேசிக்கும் அனைவரும் இன்று 12 மணிக்கு வெலிக்கடை சிறைச்சாலைக்கு வருமாறு பதிவிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்