காலிமுகத் திடலில் பட்டம் விட்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய குழுவினர்..

காலிமுகத் திடலில் நேற்றைய தினம் மக்கள் பலவிதமான காத்தாடிகளை பறக்கவிடுவதைக் காண முடிந்தது.
அங்கு சில பட்டங்களில் அரச அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பட்டங்களும் ஜனாதிபதி ரணில் மற்றும் சில அரசியல்வாதிகளின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட பட்டங்களும் பறக்கவிடப்பட்டிருந்தன . தகவல் அறிந்து அங்கு வந்த பொலிஸார் குறித்த பட்டங்களை கீழே இறக்கியதுடன் பட்டங்களை ஏற்றியவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்