பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வலயக்கல்விப்பணிப்பாளர்கள் நேரில்வந்து வாழ்த்து தெரிவிப்பு…

வெளிவந்த 2021 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) 37 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி திருக்கோவில் வலயத்தில் அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) தொடர்ந்தும் முன்னணியில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இருக்கின்ற நிலையில் வலயக்கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன், நிர்வாக உதவிக் கல்விப்பணிப்பாளர் சுரனுதன்மற்றும் திட்டம்மிடல் உதவிக் கல்விப்பணிப்பாளர் நி.லோபரா அம்மணி அவர்களும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை வித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்