இணைந்த கரங்களினுடாக அட்டப்பளத்தை சேர்ந்த ஜொலிஸ்டார் விளையாட்டுக்களகஉறுப்பினர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு

அம்பாறை மாவட்டம் அட்டப்பளம் பகுதியை சேர்ந்த ஜொலி ஸ்டார் விளையாட்டு கழகத்தினருக்கு ஒரு தொகுதி பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை இணைந்த கரங்களின் அணுசரனையின் ஊடாக ஜொலி ஸ்டார் விளையாட்டு பெறுமதி வாய்ந்த பாதணிகள் ருங்காபி சிட்னியில் முத்துக்கறி உணவக உரிமையாளர்.சமூக சேவையாளர்.திரு லக்சனின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டன.
இதன் போது இணைந்த கரங்களின் இணைப்பாளர்களான லோ.கஜரூபன், சங்கீத்,தஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய இணைப்பாளர் லோ.கஜரூபன் எதிர்காலத்தில் விளையாட்டுக்கள் ஊடாக இனங்களுக்கிடையிலான பிணைப்புகள் வளர வேண்டும்.பக்குவம் நம்பிக்கை என்பன கட்டியெழுப்பப்படுவதன் ஊடாக போதையற்ற உலகை விளையாட்டு வீரர்களினால் உருவாக்க முடியும் என குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்