மாகாணமட்ட விளையாட்டு நிகழ்வில் இந்துக் கல்லூரி பெண்கள் கபடி அணியினர் முதலிடம்

மாகாணமட்ட விளையாட்டு நிகழ்வில் கிழக்கிலங்கையில் எமது இந்துக் கல்லூரி பெண்கள் கபடி அணியினர் முதலிடம் பெற்று வெற்றியீட்டி வரலாற்றுச் சாதனையோடு தேசிய மட்டத்திற்குதெரிவாகியுள்ளார்கள்…..

நிதியுதவி வெற்றியீட்டிய மாணவச் செல்வங்கள், உடற்கல்வி ஆசிரியை கோபிநிறோஜினி,மற்றும் இளைஞர் கழக பயிற்றுவிப்பினை எமது பாடசாலையில்மேற்கொண்டுவரும் நிறோஜன்அவர்களுக்கும்,செயற்பாடுகளை சிறப்பாக முகாமைத்துவம் செய்த கல்லூரி அதிபர் அவர்களுக்கும், குறிப்பிட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள்,

வழங்கியவர்கள்,பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினர் அனைவருக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் ……

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்