பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டமூலம்!

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்துக்கு ஆதரவாக 91 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்