அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவினால் வீதி விபத்து போதைப்பொருள் குற்ற செயலை தடுத்தல் சம்பந்தமாக விழிப்புணர்வு செயர்திட்டம்

பொலீஸ் சேவையின் 156 வது வருட நிறைவினை முன்னிட்டு இன்று கமு /திகோ ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவினால் வீதி விபத்து போதைப்பொருள் குற்ற செயலை தடுத்தல் சம்பந்தமாக விழிப்புணர்வு செயர்திட்டம்
தலைமை பாடசாலை அதிபர் டேவிட் அமுர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது,
C. I மஜித் குற்றவியல் பொரிப்பதிகாரி,
வீதி போக்குவரத்து அதிகாரி
S.i.ஆனந்த,
சிறுவர்கழுக்கு பொறுப்பான உத்தியோகத்தர் பாலகிஷ்னன் ரூபினி பாடசாலையின் பிரதி அதிபர் ஜெயந்தன், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.