எஸ். சிவகுமார் எழுதிய வரலாறு கூறும் நற்பிட்டிமுனை நூல் வெளியிட்டு விழா…

எஸ். சிவகுமார் எழுதிய வரலாறு கூறும் நற்பிட்டிமுனை நூல் வெளியிட்டு விழா…

18/09/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00மணியளவில் கமு/கமு/சிவசக்தி மகா வித்தியாலயத்தில் ஓய்வு நிலை உதவி கல்விப்பணிப்பாளர் திரு. எஸ். இலங்கநாதன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

 

ஆரம்ப நிகழ்வாக மலர்மாலை அணிவித்து பண்ட் வாத்தியத்துடன் வரவேற்று, மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரையினைத்தொடர்ந்து

 

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. T.j. அதிசயராஜ், நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலயம் சேனைக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தலைவர் திரு. தம்பிராஜா ரவிராஜ்,கமு/கமு/சிவசக்தி மகா வித்தியாலய அதிபர் திருமதி. யோகேஸ்வரி இராமநாதன், மற்றும் ஸ்ரீ பாத தேசிய கல்வியல் கல்லூரி பீடாதிபதி திரு. கே. துரைராஜசிங்கம்,கிராமிய தொழில் துறைத் திணைக்கள மாவட்டப் பண்ணிப்பாளர் சரவனமுத்து நவனிதன் அவர்களும் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

மேலும் சிறப்பு அதிதியாக சாமஸ்ரீ தேச மான்யா கண. வரதராஜன், திரு. D. பெஞ்சமின்

 

மேலும் இன் நிழ்வில் நற் பிட்டிமுனை ஆலய தலைவர்கள், அதன் உறுப்பினர்கள், பிரதேச பொதுமக்கள், சமூக சேவையாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

நூல் தொடர்பான மதிப்பிட்டு உரையினை திரு. சஞ்சீவி சிவகுமார்,

 

அதனைத்தொடர்ந்து வருகை தந்த அதிதிகளுக்கு நூல் பிரதிகளை நூலாசிரியர் திரு. எஸ். சிவகுருநாதன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.