கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஹொக்கி போட்டியில் காரைதீவு பாடசாலைகள் சாதனை..

நேற்றைய தினம்(26.9.2022) காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)மைதானத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஹொக்கி போட்டிகளில் முதலிடத்தை அம்பாறை டி.ஸ் சேனநாயக்கா கல்லூரி அணியும் இரண்டாமிடத்தை காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி(தேசிய) பாடசாலை அணியினரும் மூன்றாம் இடத்தையும் சண்முகா மகாவித்தியாலய அணியினரும் தக்கவைத்துக் கொண்டனர்
நிருபர்  சதுர்ஷன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்