நாளை மெய்நிகர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கண்காட்சி ஏற்பாடு
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) நாளை மெய்நிகர் வேலை கண்காட்சியை நடத்தவுள்ளது.
SLBFE வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்புகள் குறித்து மெய்நிகர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கண்காட்சி நடத்தப்படுகிறது.
மெய்நிகர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கண்காட்சி பிற்பகல் 02.00 மணி முதல் நடைபெறவுள்ளது.
கருத்துக்களேதுமில்லை