சஜித் தவம் செய்யும் தலைவர் -தமிதா அபேரத்ன

சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் திருடர்களுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியாத காரணத்தினால் அதனை ஏற்கவில்லை என்பது தற்போது தான் புரிகிறது என நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.


சஜித் பிரேமதாசவைச் சந்தித்ததன் பின்னர் அதனை உறுதிப்படுத்தியதாக அவர் கூறினார்.

எனவே, திரு.சஜித் பிரேமதாசவை கொள்கை ரீதியான அரசியல்வாதி என்று கூறலாம் என அவர் கூறினார்.

எதையும் செய்யாத தவம் புரியும் தலைவர் என்றும், நாட்டு மக்களை அவ்வாறான இடத்துக்கு அழைத்துச் செல்வதே தனது நோக்கம் என்றும் பிரேமதாசா தன்னிடம் கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்