அம்பாரை- சம்மாந்துறை நெடுஞ்சாலையில் இன்றுவிபத்து…

அம்பாரை- சம்மாந்துறை நெடுஞ்சாலையில் இன்று (30) காலை பயணித்துக் கொண்டிருந்த அம்பாரை- சம்மாந்துறை நெடுஞ்சாலையில் இன்றுபாதையை விட்டும் விலகி வயலுக்குள் பாய்ந்துள்ளது. இவ்விபத்தானது சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மல்வத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்துக்கு காரணம் பாரிய வளைவான பாதையூடாக பேரூந்து அதி வேகமாக சென்றமையே காரணம் என கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்