மஹிந்த தலைமையில் பொதுஜன முன்னணியின் அரசியல் கூட்டங்கள் மீண்டும் ஆரம்பம்…

“ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்” முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையில் ஆரம்பமான பொதுஜன பெரமுனவின் முதலாவது மக்கள் சந்திப்பு நேற்று 8 ம் திகதி களுத்துறையில் இடம்பெற்றது. இதில் பிரதமர் தினேஸ் குணவர்தன, நாமல் ராஜபக்ச, ரோஹித்த அபேவர்தன, சனத் நிஷாந்த, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பியால் நிஷாந்த, பவித்ரா வன்னியாராச்சி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்