திரு.சஜிந்திரன் ஜீ இந்து ஸ்வயம்சேவக சங்கம் ஆலையடிவேம்பு இணைப்பாளர் தலைமையில் இடம்பெற்றது..

அம்பாறை மாவட்ட இந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் அக்கறைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் விஜய தசமி விழா காலை 8.00மணியளவில் பாடசாலையை ஆன்மித்த பாதைஊடாக காவிக்கொடியினை எந்தியவாறு அணிவகுப்பு இடம்பெற்றது.

இன் நிகழ்வானது திரு.சஜிந்திரன் ஜீ இந்து ஸ்வயம்சேவக சங்கம் ஆலையடிவேம்பு இணைப்பாளர் தலைமையில் இடம்பெற்றது. முன்னிலை அதிதியாக திரு.சரவணன் ஜீ அவர்களும் சிறப்புறை ஜே.ஆர்.தர்மராஜ் ஜீ அவர்களும், அம்பாறை மாவட்ட இந்து ஸ்வயம்சேவக காரியவாக் காந்தன்ஜீ , சக காரியவாக் வரதன் ஜீ ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நிகழ்வுகளாக கொடியேற்றம், யோகாசனம், தண்டா, போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது.
மேலும் ஆலையடிவேம்பு அன்னை சாரதா,அறநெறிப்பாடசாலை, திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி அறநெறிப்பாடசாலை ஆசியர்கள், மாணவர்கள் ஏன பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.