தங்கம் வாங்க காத்திருப்போருக்கு அடித்த அதிர்ஸ்டம்..!

மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.

சமீபத்தைய தங்க நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ. 621,704.00 ஆகும்.

புவி அரசியல் பிரச்சினை காரணமாக தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களையும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

அது குறித்து தெரிந்து கொள்வது தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து துல்லியமாக முடிவெடுக்க உதவும்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தங்கம் மீதான லாப வளர்ச்சி விகிதம் 9.4 சதமாக உயர்ந்துள்ளது.

லாப வளர்ச்சி விகிதம்

 

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு அடித்த அதிர்ஸ்டம்..! தங்கச் சந்தை நிலவரம் | Gold Price In Sri Lanka Gold Price In World Market

2015-ஆம் ஆண்டுக்கு பிறகு, 2021-இல் 3.6 சதமாக இருந்த வளர்ச்சி விகிதம், தற்போது முன்னேற்றம் கண்டு வருகிறது.

புவி அரசியல் பிரச்சினை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றமை தெரிய வருகின்றது.

புவி அரசியல் பிரச்சினை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

டொலரின் மதிப்பானது தொடர்ந்து தங்க விலைக்கு ஆதரவாக இருந்து வந்தாலும், மறுபுறம் பணவீக்கம், உலகளாவிய அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், பொருளாதார மந்தம் என பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளன

இன்றைய தங்க நிலவரம்

24 கரட் 1 கிராம் ரூபாய்  21,930.00
24 கரட் 8 கிராம் (1பவுன் ) ரூபாய் 175,450.00
22 கரட் 1 கிராம் ரூபாய் 20,110.00
22 கரட் 8 கிராம் (1பவுன் ) ரூபாய் 160,850.00
21 கரட் 1 கிராம் ரூபாய் 19,190.00
21 கரட் 8 கிராம் (1பவுன் ) ரூபாய் 153,550.00

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.