புற்றுநோய்க்கு மருந்தாகும் சாக்லேட்..! யாருக்கும் தெரியாத இரகசியம்

பொதுவாக சிலருக்கு40 வயதை தாண்டும் போது முகத்தில் முதுமை மெதுவாக எட்டிப்பார்க்கும். இது போன்ற பிரச்சினைகள் அதிக மனழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் ஏற்படும்.

இதன்படி இது போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் சாக்லேட் எடுத்துக் கொள்வது சிறந்தது.  அந்த வகையில் சாக்லேட் உடலில் ஏற்படும் நோய்களுக்கு எவ்வாறு மருந்தாக பயன்படுகிறது குறித்து தெரிந்துக் கொள்வோம்.

சாக்லேட் இரகசியம்

அதிக மனழுத்தம் உள்ளவர்களுக்கு முதுமை விரைவில் வந்து விடு்ம். இதனால் அதிக மன அழுத்தத்தின் போது சாக்லேட் சாப்பிட வேண்டும். இதில் இருக்கும் செரடோனின் மற்றும் கொழுப்பு முகம் சுருங்குவதை கட்டுபடுத்துகிறது.

ஏனெனில் இதில் அதிகமாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது கோபத்தைக் கட்டுபடுத்துகிறது.

மனஅழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சாக்லேட் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. ஆனால் இது போன்ற நோய் உள்ளவர்கள் குறைந்தளவு எடுத்துக் கொள்வது சிறந்தது.

சாக்லேட் உடலிலுள்ளகொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதுமட்டுமின்றி இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தி இதயத்தை வழுப்பெறவும் வைக்கிறது.

புற்றுநோய்க்கு மருந்தாகும் சாக்லேட்..! யாருக்கும் தெரியாத இரகசியம் | Chocolate Is A Cure For Cancer

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.