புகையிரத பயணச்சீட்டு தட்டுப்பாட்டை விரைவில் நீக்க கோரிக்கை
புகையிரத பயணச்சீட்டு தட்டுப்பாடு காணப்படுவதால், அதனை விரைவில் தீர்க்குமாறு புகையிரத நிலைய அதிபர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அடுத்த வாரத்துக்குள் அலவ்வ புகையிரத நிலையத்தில் பயணச்சீட்டு தட்டுப்பாடு ஏற்படும் என அதன் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை