2023 உலகளாவிய உணவு நெருக்கடி: ஜனாதிபதி விடுக்கும் அழைப்பு
2023 ஆம் ஆண்டு ஏற்படக்கூடிய உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்கொள்வதற்காக கட்சி அரசியலுக்கு அப்பால் தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டார்.
உணவு உற்பத்தியை உறுதிப்படுத்துவதற்காக கிராமிய பொருளாதார மத்திய நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்துறை கூட்டுப் பொறிமுறை குறித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டம் இன்று (15) அம்பாறை ஹார்டி தொழில்நுட்ப நிறுவகத்தில் நடைபெற்றது.
கருத்துக்களேதுமில்லை