மொனராகலைக்கு நூறு மில்லியன் ரூபா மானியம் வழங்கப்பட்டது…
மொனராகலை மாவட்டத்தில் பல உள்ளூர் ஆயுர்வேத உற்பத்தி திட்டங்களுக்காக நூறு மில்லியன் ரூபா மானியம் வழங்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சின் ஒருங்கிணைப்பின் கீழ் உலக வங்கியால் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், உள்ளூர் ஆயுர்வேதப் பொருட்கள் தொடர்பான வணிகங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் ஏற்றுமதி தொடர்பான வணிகங்களை நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை