காரைதீவு பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்-சொத்துக்கள் சேதம்!!..
நேற்று( 17) நள்ளிரவு காட்டுயானைகள் காரைதீவு பிரதேசத்தில் உள்நுழைந்து பெறுமதிமிக்க சொத்துக்களை சேதப்படுத்தியது இதன்போது உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பிரதேசவாசிகள் குறிப்பிட்டிருந்தனர்
அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்
சி. தனோஷன்
கருத்துக்களேதுமில்லை