உணவுப் பணவீக்கம் 85.8 % !
செப்டம்பர் மாதத்துக்கான பணவீக்கம் 73.2% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 70.2% ஆக இருந்தது.
இதேவேளை, ஓகஸ்ட் மாதத்தில் 84.6% ஆக இருந்த உணவுப் பணவீக்கம், செப்டம்பர் மாதத்தில் 85.8% ஆக பதிவாகியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை