வெற்றி இலக்கு 158 ! வெற்றிபெறுமா அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலிய அணிக்கு 158 ஓட்டங்களை இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.
கருத்துக்களேதுமில்லை