ரணில் அழைப்பு எடுத்த சீன நிதியமைச்சருக்கு ஏற்பட்ட நிலை
ரணில் தொலைபேசியில் அழைப்பு விடுத்த சீன நிதியமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அண்மையில் மூன்றாவது முறையாக சீனாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி ஜின் பிங், சீன நிதியமைச்சர் லியு குனை அந்தப் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சரின் பதவி பறிப்பு
அண்மையில் விவசாயிகளுடனான கலந்துரையாடலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க சீன நிதியமைச்சர் லியு குனுடன் தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சாதகமான பதிலை அவர் வழங்கியதாகவும் அதிபர் ரணில் குறிப்பிட்டார்.
இந்த நிலையிலேயே சீன வெளியுறவு அமைச்சர் பதவி நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை