கொட்டும் மழையில் இடம்பெற்ற உகந்தை மலையோன் சூரசம்ஹாரம்..
முருகப்பெருமானின் கந்தசஷ்ட்டி விரத இறுதி நாள் சூரசம்ஹார நிகழ்வு தென்னிலங்கை உகந்தமலை முருகன் ஆலயத்தில் கொட்டும் மழையிலும் சிறப்பாக நேற்றய தினம் நடைபெற்றது

கருத்துக்களேதுமில்லை