கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பு பௌத்த கொடிகள் விவகாரம் தொடர்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பியுள்ளார்.(காணொளி)

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பு பௌத்த கொடிகளை நட்டு சிங்கள அரசாங்கம் மேலும் மேலும் பாவம் செய்கின்றது.இத்தகைய அநியாயங்களுக்கு இராணுவத்தினர் பயன்படுத்தப்படுகின்றனர். கார்த்திகை மாதத்திற்கும் பௌத்தத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பியுள்ளார்.

 

கோப்பாயில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

https://www.youtube.com/watch?v=i431mwbha6Q

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்