5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு
லங்கா சதொச நிறுவனம் வெள்ளை சீனி, கோதுமை மா,நெத்திலி , செமன் ரின்மீன் மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றின் விலைகளை குறைத்துள்ளது.
வெள்ளை சீனி 1kg விலை 22 ரூபா குறைப்பு – புதிய விலை 238 ரூபா
கோதுமை மா 1kg 96 ரூபா குறைப்பு – புதிய விலை 279 ரூபா
உள்நாட்டு ரின் மீன் 105 ரூபா குறைப்பு – புதிய விலை 585 ரூபா
நெத்தலி 1kg 200 ரூபா குறைப்பு – புதிய விலை 1,300 ரூபா
சிவப்பு பருப்பு 1kg 17 ரூபா குறைப்பு – புதிய விலை 398 ரூபா
கருத்துக்களேதுமில்லை