எரிபொருள் விலை குறைக்கப்பட மாட்டாது
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யாததன் காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகள் காணப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை குறைக்கப்படும் என எதிர்ப்பார்த்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை பெற்றுக் கொள்ளவில்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிடுகின்றார்.
எதிர்வரும் வாரத்தில் எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளா
கருத்துக்களேதுமில்லை