அனைத்து தொடருந்து நேர அட்டவணைகளிலும் மாற்றம்..! விரைவில் அறிவிப்பு

அனைத்து தொடருந்து மார்க்கங்களினதும் நேர அட்டவணையை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர்​ டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாகப் பதிவாகும் தொடருந்து தாமதத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த திருத்தங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தொடருந்து பொது முகாமையாளர்​ மேலும் தெரிவித்தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.