கசினோ உரிமம் : ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு…

கசினோ வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு நிதி அமைச்சர் அனுமதி கோரியுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.

உலகில் நல்லாட்சி நடைபெறும் எந்த நாடும் இவ்வாறு உரிமம் வழங்காது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று (8) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கசினோ வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்