தமிழ் மொழி தினப் போட்டியில் கிழக்கு மாகாணம் முதலிடம்…
தமிழ் மொழி தினப் போட்டியில் கிழக்கு மாகாணம் முதலிடம்…
கடந்த வாரம் இடம்பெற்று முடிந்த அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டியில் கிழக்கு மாகாணம் 22 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தினை பெற்றுள்ளது 7 முதலிடங்களையும் 6 இரண்டாம் இடங்களையும் 9 மூன்றாம் இடங்களை பெற்று 22புள்ளிகளை பெற்றுள்ளது. இவ்வாண்டு முதலாம் நிலை மாகாணமாக கிழக்கு மாகாணம் தெரிவாகியுள்ளது என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி. நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை