திரு.அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு உலருணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன .

சூழலியல் மேம்பாடு அமைவனம் – Soozhagam – சூழகம் போசகர் திரு.அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சூழகம் அமைப்பின் ஏற்பாட்டில் மானிப்பாய் நவாலி பகுதியில் ரூபாய் 23000 பெறுமதிமிக்க உலருணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.