சூழகம் அமைப்பினால் நவாலியில் உலருணவு பொருட்கள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு)

சூழலியல் மேம்பாடு அமைவனத்தின் ( சூழகம் ) போசகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சூழகம் அமைப்பின் ஏற்பாட்டில் மானிப்பாய் நவாலி பகுதியில் வறுமையின் பிடியில் வாழ்கின்ற சில குடும்பங்களுக்கு பெறுமதிமிக்க உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது . இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் , மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்களான ஜோன் ஜிப்றிக்கோ , வன்னியசேகரம் , வாசன் மற்றும் சூழகம் அமைப்பின் உறுப்பினர்களான சபாரத்தினம் கேதீஸ்வரன், கருணாகரன் குணாளன் , கனாதீபன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்