சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கணணி ஆய்வுகூடம் திறந்து வைப்பு!!
அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பொலிஸ் நிலைய அரையாண்டு பரிசோதனை அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகர் ஆர். எம். டி. ஜே ரத்நாயக்க அவர்கள் மூலம் 2022. 11.15 (அன்று )சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது அத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தேவைக்காக பொலிஸ் நிலைய கணணி ஆய்வு கூடமும் திறந்து வைக்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை