இலங்கைக்கான ஐக்கிய நாடுகளில் வதிவிடப்பிரதிக் குழுவினர்கள் இன்று யாழ்மாவட்டத்திற்கு விஜயம்!!
இலங்கைக்கான ஐக்கிய நாடுகளில் வதிவிடப்பிரதிக் குழுவினர்கள்,11 கொண்ட குழுவினர்கள் இன்று யாழ்மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர். இவர்கள் யாழ் மாநகரசபைக்கு வருகைதந்தனர்..பின்னர்முதல்வரின் அலுவலகத்தில் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகளின் சபையின் அரசியல் மற்றும் சமாதானத்தினை கட்டியேழு ப்பும்,விவகாரத்திணைக்கள ஆசிய பசுவிக் திணைக்களத்திற்கான பணிப்பாளர் பீற்றர்யுடி, அரசியல் விவகார அதிகாரி அல்மா சலியூ,இலங்கைக்
கான ஐக்கிய நாடுகளில் வதிவிடப்பிரதிக்குழு ஒருங்கிணைப்பாளர்,சனா சிங்க,உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்..
இதில் தற்போதைய அரசியல் நிலவரங்கள்,மாநகரசபையினால் முன்னேடுக்க
ப்படுகின்ற அபிவிருத்திகள்,புலம்பெயர்ந்தவ தமிழர்களினால் மாநகரசபையின் உதவிகள்,பற்றி விரிவாக கலந்துறையாடப்பட்டது.
இதில் யாழ் மாநகரசபையின் ஆணையாளர்,ஜெயசீலன்,உள்ளிட்ட உயர்அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்..
கருத்துக்களேதுமில்லை