யாழ் தலைமையக பொலிஸ் நிலையத்தின் வாகன பரிசோதனை!!
யாழ் தலைமையக பொலிஸ் நிலையத்தின்
வாகன பரிசோதனை, பொலிஸாருக்கான சிறப்பு வகுப்புக்கள் உள்ளடங்களான விழிப்புணர்வுட்டல் இன்று தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்றது.
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இடம்பெற்றுகிறது.
யாழ்ப்பாண பொலிஸ் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் உஜித் என்.பி.லியனகே மற்றும் யாழ்ப்பாண பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம் ஐரூல் ஆகியோர் விருந்தினர்களாக பங்கேற்று, பரிசோதனைகளை முன்னெடுத்தனர்
கருத்துக்களேதுமில்லை