பாலியல் தொழில் குற்றச்சாட்டில் சிக்கிய பெண்கள் – வவுனியா காவல்துறை மேற்கொண்ட விசேட சோதனை..

வவுனியா நகர்ப்பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா காவல்துறையின் போதை ஒழிப்பு பிரிவினர் நேற்று(24) மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறைக்கு கிடைத்த விசேட தகவலுக்கமைய இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

பாலியல் தொழில் குற்றச்சாட்டில் சிக்கிய பெண்கள் - வவுனியா காவல்துறை மேற்கொண்ட விசேட சோதனை.. | Vavuniya Sexual Abuse Arrest Three Girls

கைது செய்யப்பட்டவர்கள் செட்டிகுளம், கிளிநொச்சி, காலி ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள் என  காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்