சம்மாந்துறை பிரதேசதில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர்கைது!!
(நிபருர் தனோ)
சம்மாந்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட கருவாட்டுகல் பகுதியில் 27 வயதுடைய பெண் ஒருவர் 11,050mg ஐஸ் மற்றும் 435mg கெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (25/11/2022) கைது செய்யபட்டுள்ளார்.
சம்மாந்துறை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஹாசிப் அவர்களின் ஆலோசனையின் கீழ் உதவிபொலிஸ் பரிசோதகர்களின் தலமையில் முன்னெடுக்கப்பட சுற்றி வளைப்பின் கீழ் குறித்த பெண் கைதுசெய்யபட்டு தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை