யாழ். வல்வையில் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 68ஆவது பிறந்த நாள் நிகழ்வு அவரது பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் இன்று(26) பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தால் சிறப்பிக்கப்பட்டது.

இதன்போது பொதுமக்களுக்கு இனிப்பு,எள்ளுருண்டைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் வெடியும் கொளுத்தப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்