யாழ்.கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின இறுதி நாள் நிகழ்வு இன்று மாலையில் இடம் பெற்றது

யாழ்.கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின இறுதி நாள் நிகழ்வு இன்று மாலையில் இடம் பெற்றது.

இதன் போது ஈகைச்சுடரை மாவீரரின் பெற்றோரான இராசையா சாந்தநாயகி குடும்பத்தினர் ஏற்றிவைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கு சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்