மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவு நாள்நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக மாவீரர் நினைவு நாள் இன்று மாலை நடைபெற்றது.

இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னாள் போராளிகள் அரசில்வாதிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்