மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழில் சுவரொட்டிகள்

மாவீரர்களை கௌரவிக்கும் விதத்தில் மாவீரர் வாரத்தின் இறுதிநாள நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையினரால் யாழ்.மாநகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

‘கொண்ட இலட்சியம் குன்றிடா எங்கள் வீரமறவர்களின் மாவீரரர் நாள்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் யாழ் நகர் எங்கும் ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்