மனித அபிவிருத்தி தாபன பாலர் பாடசாலை விடுகை விழா…

மனித அபிவிருத்தி தாபன பாலர் பாடசாலை விடுகை விழாவானது இன்று பிற்பகல் 3.00மணியளவில் காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் திருமதி. பாக்கியராஜா பர்வினி தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்விற்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் திரு.கிருஸ்ணப்பிள்ளை ஜெயசிறில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கெளரவ அதிதியாக ஆலோசகர் மனித அபிவிருத்தி தாபனம் திரு.வி.ரி சகாதேவராஜா,காரைதீவு மக்கள் வங்கி பிரதி முகாமையாளர் திரு.கினோஷியன், சிறப்பு அதிதிகளாக நந்தவன சித்தி விநாயகர் ஆலய தர்மகர்தா திரு.த.ஜகமோகன், மனித அபிவிருத்தி தாபன பாலர் பாடசாலை காரைதீவு பொருளாளர் திருமதி. ஏ. தர்சிகா, மனித அபிவிருத்தி தாபன இணைப்பாளர் ஜனாப். எ ம். ஜ. றியாழ்,மேலும் பெற்றோர்கள், மாணவர்கள் ஏன பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்