சர்வதேச ரோட்டரிக் கழகங்களுடைய தலைவர் இலங்கைக்கு விஜயம்.

சாவகச்சேரி நிருபர்
சர்வதேச ரோட்டரிக் கழகங்களுடைய தலைவர் ஜெனிபர் ஜோன்ஸ் எதிர்வரும் 14/12/2022 இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கையில் உள்ள சகல ரோட்டரிக் கழக அங்கத்தவர்களையும் சந்திக்கவுள்ளார்.
ஜெனிபர் ஜோன்ஸ் சர்வதேச ரோட்டரிக் கழகங்களுடைய முதலாவது பெண் தலைவி என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்